'' காவலன் நானடி கண்ணம்மா'
- ThenNila Novels
- Jul 6, 2017
- 1 min read
ஹாய் ... தோழமைகளே....
""" காவலன் நானடி கண்ணம்மா"" கதையின் சிறு முன்னோட்டம்......
" வார்த்தைகள் இல்லாமல் கவிதை எழுதும் விந்தைக் கவி உன் விழிகள்.....''''
நாயகன்-- ராம்...... நாயகி----- பூவிழி......
கதையின் நாயகியான பூவிழியை நாயகன் எப்படி காவல் காக்கின்றான்?? ஏன் காவல் காக்கின்றான்?

கதையின் பின்னோட்டத்தில் அறிந்து கொள்ளலாம்...... ப்ரண்ட்ஸ்😀😀😀
Commentaires