top of page

"காவலன் நானடி கண்ணம்மா 2

  • EPISODE 2
  • Jul 8, 2017
  • 1 min read

ஹாய் தோழமைகளே...

காவலன் நானடி kann அத்தியாயம் இரண்டு...

epi 02 ...

.......சுந்தர் சத்தத்தைக்குறை பூவிழி விழிக்கப்போகிறாள் எனக்கூறிக்கொண்டு கையில் தனக்கான அறுகம்புல் ஜூசுடன் வந்தமர்ந்தான் கதிர் என அழைக்கப்ப்டும் கதிரவன்....

கதிர் வயது 27 ஆறடிக்கும் சற்றுக்குறைவான உயரம்,சுருட்டைமுடி,எப்பொழுதும் சிரித்தமுகமாக காணப்படுபவன். சுந்தருடனேயே ஆசிரமத்தில் வளர்ந்தவன். கதிர் தாயின் வயிற்றில் இருந்தபொழுதே மருத்துவ வசதி செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் அவனுடைய தந்தை கொடிய நோயினால் இறந்துவிட அவனது தாய் கஷ்டப்ப்பட்டு அவனை ஐந்து வயதுவரை வளர்த்தார்... வறுமையின் தாக்கம் கூடவே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

யாரும் இல்லாத அனாதைச் சிறுவனாய் நின்ற கதிரவனை அவனுடைய தூரத்து உறவினர் ஒருவர் ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர்.அங்கு தான் இவன் ராம்சுந்தரை சந்தித்தது..அன்று சிறு தளிர் போல் ஆரம்பித்த இவர்களின் நட்பு காலப்போக்கில் விருட்சமாய் மாறியது,,

நண்பர்கள் இருவரும் நன்raaகப்படித்து உபகாரச்சம்பளம் பெற்றனர்,, அதன் பலனாக கதிரவன் இபோழுது பிரபல பல் மருத்துவசாலையில் பல் மருத்துவராக பணியாற்றுகிறான்......

தொடரும்,,,,,,,,,

 
 
 

Kommentare


bottom of page