top of page

"காவலன் நானடி கண்ணம்மா 3

  • EPISODE 3
  • Jul 12, 2017
  • 1 min read

ஹாய் தோழமைகளே.. காவலன் நானடி கண்ணம்மா அத்தியாயம் 03...

epi 3.....

...... அருகில் வந்தமர்ந்த நண்பனைப்பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்த சுந்தர் அவனுடைய கையில் உள்ள அறுகம்புல் ஜூசைப்பார்த்து முகம் சுழித்தான். நண்பனின் முகசுழிப்பை அலட்சியம் செய்துவிட்டு அவனுடைய கையில் உள்ள ரிமொல்ட்டை பிடுங்கி பாடலின் சத்தத்தைக் குறைத்தான் கதிரவன்..

பூ.... தூங்குவது உனக்கு தெரியும் தானே பின் ஏன் இவ்வளவு சத்தத்தை கூட்டி வைத்திருக்கிறாய்? என வினவிய கதிரிடம் அவள் சீக்கிரமாக எழ வேண்டும் என்பதற்காகத்தான் பாடல் சத்தத்தைக் கூட்டினேன் எனக்கூறினான் ராம்சுந்தர்...

ஏன்டா உனக்கு இந்தக் கொலைவெறி... சின்னப்பொண்ணுடா அவ .. இப்போ தானே மணி ஏழு ஆகிறது அதற்குள் என்ன அவசரம் என கேட்ட கதிரை முறைது பார்த்thaன் சுந்தர்...

யாரு சின்னப்பொண்ணு இருபது வயதாகிறது இன்னும் பொறுப்பு என்று ஒன்றையே காணோம். இப்பொழுது அவள் எழும்பினால் தான் அவளைக் காலேஜில் இறக்கிவிட்டு நான் ஆபீஸ் போக நேரம் சரியாக இருக்கும்... என அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே வாசல் கதவு திறக்கும் ஓசை

கேட்டது.........

தொடரும்...........

a

 
 
 

Comments


bottom of page